நாடார்களின் கடமையை உணர்த்திய ஸ்ரீ கிருஷ்னர்!

0 commentsSite Posts

மஹாபாரத யுத்தம் முடிந்தபின் அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரிடம் நல்லாசி வேண்டி யுதிஷ்ட்டிரர் சென்றார், அவருடன் சேர்ந்து கிருஷ்னரும் சென்றார். கிருஷ்னரைப் பார்த்த பீஷ்மர், தான் ஏதோ மிகப்பெரும் பாவம் செய்துவிட்டதாகவும், அதனால்தான் இவ்வாராக அம்புப்படுக்கையில் இருந்து கஷ்டப்படுவதாகவும் கூறி, தான் செய்த பாவம் என்ன? என்பதை விளக்குமாறு வேண்டினார். ஒரு காலத்தில் அரச சபையில் பாஞ்சாலியை துயில் உரியும்போது, அதை எதிர்க்கவேண்டிய பல அரசர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதில் தர்ம சாஸ்திரங்கள் தெரிந்த, க்ஷ்த்ரிய வர்ணத்தவராகிய பீஷ்மரும் ….  Read More

ஸ்தாபகர் உரை

1 commentsIntro

நாடார் என்றால் ஹிந்துக்கள் மட்டுமே என்ற உன்னதமான உண்மையை நான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபோது பல கொலை மிரட்டல்களும், எதிர்ப்புகளும் கிறிஸ்த்தவர்களிடமிருந்து நேரடியாகவும், தொலைப்பேசி வழியாகவும் வந்தன. எதிர்ப்புகள் வலுவாக இருப்பதைப் பார்த்து என் கருத்தின் மகத்துவத்தை உணர்ந்தேன். இந்த கருத்தை பரப்பவும் விளைந்தேன். நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திர்காக உழைத்த பல பெரியவர்களிடம் இந்த உன்னதமான கருத்தை எடுத்துரைத்தேன். அவர்கள், நான் எடுத்துரைத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் உறவினர் சிலர் மதம்மாறிச் சென்றதால், மதம்மாறியவரின் மீது ….  Read More