மஹாபாரத யுத்தத்தின் 17-வது நாளன்று, காவிக்கொடியுடன் சென்று, தனது கைகள் இரண்டும் வெட்டப்பட்ட நிலையிலும் பின்வாங்காமல் தர்மம் காக்க அஷ்வத்தாமாவுடன் போராடி தர்மத்திற்க்காக தன்னை பலிகொடுத்தவர் மலையத்வஜப்பாண்டியன் என்ற நாடார் சமுதாயத்தை சார்ந்த மன்னன். எதிரிகளால் இந்திரனுக்கு நிகரானவராக புகழப்பட்ட மலையத்வஜப்பாண்டியனின் மகள் மீனாட்ஷி அம்மன் ஆகும்.
ஒவ்வொரு ஜாதியினருக்கும் திருமணத்தில் கட்டப்படும் தாலி, வெவ்வேரு தெய்வத்தின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். நாடார் சமுதாயத்தின் திருமணத்தில் கட்டப்படும் தாலியில் மலையத்வஜப்பாண்டியனின் மகளான மீனாட்ஷி அம்மன் மற்றும் சொக்கநாதர் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். தாலி அணியும் மரபை அங்கீகரிகாததோடு, தாலி அணிவதை மூடநம்பிக்கை என்றெல்லாம் இழிவுபடுத்தி பேசும் கிறிஸ்த்தவர்களுக்கு நாடார் சமுதாயமானது ஹிந்து மதத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பது நன்கு தெரிந்தபிறகும் சலுகைகளை பெருவதர்க்காக “நாடார்” என அலைகிறார்கள்.