வணக்கம். நாடார் சமாஜம் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

நாடார் சமுதாய பெருமையை அழித்துவரும் கிறிஸ்த்தவர்கள்


தங்கம் தோன்றிய காலம் முதல் இன்று வரை உலகிலேயே ஆபரணதங்கம் அதிகம் பயன்படுத்துவது தென்னிந்தியர்கள்தான் என்பதும், அதிலும் குறிப்பாக கன்னியகுமரி, தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தை சார்ந்த நாடார் சமுதாயத்தவர்கள்தான் என்பதும் உலகறிந்த உண்மையாகும்.

இத்தகைய நாடார் சமுதாயத்தை கிறிஸ்தவர்கள்; அணிய ஆடையில்லாத சமுதாயம் என்றும், ஆங்கிலேயர்கள்தான் நாடார் சமுதாயத்திற்க்கு ஆடை கொடுத்ததோடு அதை அணிய கற்றுக்கொடுத்தார்கள் என்றும் பொய்யைப் பரப்பி நாடார் சமுதாயத்தின் பெருமையை மங்கடிக்க செய்வதன் மூலம் மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

 உறுப்பினராக...