வணக்கம். நாடார் சமாஜம் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு விதைக்கும் கிறிஸ்த்தவர்கள்


க்ஷ்த்ரிய வர்ணத்தவராகிய நாடார் சமுதாயத்தினருக்கு 50% சத்வ குணமும், 50% ரஜோ குணமும் இருப்பதாக ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது. இத்தகைய பெருமை மிக்க நம்மவர்கள்; தமோ குணத்தைவிட இழிவான துர்குணமுடைய கிறிஸ்த்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனத்தில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது நமது சமுதாயத்தினரின் இழிவான செயலாக உள்ளது.

முன்பு ஒரு காலத்தில் கல்வி நிறுவனம் என்றால் கிறிஸ்த்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக நடத்திவந்தார்கள். நம்மவர்களும் வேறுவளியில்லாமல் அங்குசென்று தனது குழந்தைகளைச் சேர்த்தார்கள். ஆனால் தற்ப்போது நம்முடைய நாடார் மற்றும் சகோதர, பரிவார சமுதாயத்தினர்கள் பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.

கிராமப் புரத்தில் உள்ள தினக்கூலிக்கு வேலைச் செய்து வாழும் ஏழை நாடார்கள் இன்றளவில்; தன்னுடைய குழந்தையை அதிக கல்வி கட்டணம் செலுத்தி, பல கஷ்ட்டங்களைப் பட்டாவது ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிலையத்தில் படிக்கவைப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். காரணம் என்னவென்று ஆராய்ந்தால்; அங்கு கல்வியோடு சேர்த்து கலாச்சாரமும் கற்றுக்கொடுக்கப்படுவதாகவும், சமஸ்கிருதம், பகவத்கீதை, சரஸ்வதி வந்தனா பேன்றவற்றை குழந்தைகள் அழகாக சொல்வதைப் பார்த்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெற்றோர்கள் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

மாநகரங்களிலும், நகர்புறங்களிலும் வாழும் நாடார்கள் தனது குழந்தைகளை கிறிஸ்த்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் சேர்க்கும் இழிவான நிலை இன்றும் உள்ளது. கிறிஸ்த்தவ கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றுக்கொடுப்பதைவிடவும், கிறிஸ்த்தவ மதக்கடவுளை கற்றுக்கொடுப்பதை விடவும் முதன்மையாக, நமது தெய்வங்களையும், நாம் வழிபடும் நமது முன்னோர்களையும், நமது நாடார் குழந்தைகளை வைத்து "சாத்தான், பிசாசு" என கூற வைக்கிறார்கள்.

கிறிஸ்த்தவ மதம் நமது நாட்டில் செய்துவரும் வேலை என்னவென்றால்; பத்ரகாளியின் பாலர்களான நாடார் சமுதாயத்தை; பத்ரகாளிக்கு எதிராகவும், மீனாட்சி அம்மனுக்கு எதிராக மீனவர்களையும் திசைதிருப்புவதும். இவர்களது பள்ளிக்கூடத்தில் சேறும் நமது நாடார் குழந்தைகள்; நமது முன்னோர்களை வெறுக்க வைத்து வேடிக்கைப்பார்ப்பதும் ஆகும்.

கிறிஸ்த்தவ கல்விநிறுவனங்களில் நாடார்கள் கட்டணம் செலுத்திதான் சேர்க்கின்றனர். ஆனால் நமது நாடார் மாணவ, மாணவிகள் தங்கள் நெற்றியில் வெற்றித்திலகம் அணிந்தாலோ, தலையில் பூ அணிந்தாலோ, கைகளில் கங்கணம், கச்சை, ரக்க்ஷை, ராக்கி அணிந்தாலோ, மருதாணி அணிந்தாலோ பள்ளி நிர்வாகத்தை நடத்தும் கிறிஸ்த்தவர்கள்; நமது கலாச்சாரத்தின் அங்க அடையாளங்களை அவதூறாக பேசுகின்ற அளவிர்க்கு நாம் கிறிஸ்த்தவ நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு இருக்கின்றோம் என்பதை நாம் சிந்தித்து உணரவேண்டும்.

தனது வருங்கால சந்ததியினர் கஷ்டப்படாமல் வாழ்வதர்காக, தான் கஷ்டப்பட்டு புண்ணியங்களையும், நற்பெயரையும், சொத்துக்களையும், இதர செல்வங்களையும் சேர்த்து வைத்திருக்கும் நமது முன்னோர்களுக்கு; அவர்தம் சந்ததியினரான நாடார் குழந்தைகளை, கிறிஸ்த்தவ பள்ளிக்கூடங்களின் அறிவுருத்தலின்படி சாத்தான், பிசாசு போன்ற அவப்பெயர்களால் அவமானப்படுத்துவது, நாம் நாகரீகம் என்ற பெயரில் பாவத்தை சம்பாதிப்பது போன்றதாகும். மேலும் இது, நம் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) செய்யும் துரோகமும் ஆகும்.

 உறுப்பினராக...