நாடார் சமுதாயத்திற்க்கும், அதன் சகோதர, பரிவார சமுதாயத்தினருக்கும் மட்டுமே உரிமைப்பட்ட ருத்ராட்சம், சந்தணம், ஊதுபத்தி, சாம்பிராணி, தீபவிளக்கு, கொடிமரம், காவி உடை, தேர்பவனி, பொங்கல் விழா, தீப திருகார்த்திகை, தங்க ஆபரணம் அணியும் மரபு, களரி தற்காப்பு கலை, பரதநாட்டியக் கலை, தமிழ் மொழி, தலையில் பூச்சூடும் பண்பாடு, e.t.c…. போன்றவற்றை கிறிஸ்த்தவர்கள் இன்று நம்மைவிட அதிகம் பயன்படுத்துவதுபோல காண்பித்துக்கொள்கிறார்கள்.
கிறிஸ்த்தவ மதத்தில் நல்ல கலாச்சாரம் எதுவுமே இல்லாததால் நமது நாடார் கலாச்சாரத்தை தற்காலிகமாக பின்பற்றி ஏமாற்றுகிறார்கள். அசுரகுலத்தவனாகிய ராவணன் சீதையை கடத்துவதர்க்காக முனிவர் வேஷமிட்டதுபோல, நாடார் சமுதாயத்தை மதமாற்றம் என்ற பெயரில் அடிமைப்படுத்தி நாடார்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்ச்சிக்கிறார்கள். உதாரணமாக காவி உடையணிந்து அதன் வெளிப்பகுதியில் அனைவருக்கும் தெரியும்படியாக பெரிய அளவுடைய ருத்ராட்ச மாலையை சிலுவையுடன் அணிந்துகொண்டு யாராவது இந்த கோலத்தைப் பார்த்து ஏமாந்து மதம்மார மாட்டார்களா என பைபிளுடன் அலையும் பாதிரியார்களை நாம் பரவலாக பார்க்க முடிகிறது.
நாம் காவி உடை அணிந்தாலும், ருத்ராட்சம் அணிந்தாலும், உணவு கட்டுப்பாடு உட்பட பல ஒழுக்கங்களை பின்பற்றுவோம். ஆனால் நமது பரமபவித்ரமான காவி உடையையும், ருத்ராட்சத்தையும் கிறிஸ்த்தவ ஆண், பெண் பாதிரியார்கள் சிறிதும் வெட்கம், மானம் எதுவும் இன்றி அணிவதோடு, ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபட்டு; காவி உடையை புனிதமானதாக கருதும் நமது ஜாதியை அவமானப்படுத்துகிறார்கள்.
நாடார் சமுதாயத்தை மதம்மாற்ற கிறிஸ்த்தவர்கள் இனிவரும் காலங்களில் விபூதி, குங்குமம், ஜவ்வாது, பஞ்சகவ்யம், பன்னீர், மேளதாளம், வில்லிசைப்போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலுவையை திரிசூலமாக மாற்றி சாமியாட்டம் ஆடவும் தயங்கமாட்டார்கள். நாம் விழிப்போடு இவர்களின் வேஷங்களையும், வஞ்சகத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும். நாராயணரால் “நாடார்” என்று பெயரிடப்பட்ட சமுதாயத்தை இன்றைய கிறிஸ்த்தவர்கள்; ஆசைகாட்டி, அச்சுறுத்தி, மதத்தை மாற்றி, பண்பை மாற்றி தேசத்தையே அடிமை செய்ய சதிகள் செய்கின்றனர், துரோகம் செய்கின்றனர்.